பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கு ஷிவானியின் மெசேஜ்!

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் திடீர் திருப்பமாக தான் பதிவு செய்திருந்த கவர்ச்சி புகைப்படங்களை நீக்கிய ஷிவானி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் டீசன்டான, அழகான புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வருகிறார்

இந்த நிலையில் சற்று முன் அவர் நவநாகரீக டீசன்டான உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’ஆல் இஸ் வெல்’ என்ற மெசேஜையும் தனது ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்றும் பலர் ’சிங்கப் பெண்ணே’ என்றும் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஒரு நெட்டிசன், ‘ஆரியுடன் அடிக்கடி டச்சில் இருங்கள்’ என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

LATEST News

Trending News

HOT GALLERIES