பொசு பொசுவென இருந்த வரலக்ஷ்மியா இது..? - அம்மாடியோவ்.. நம்பவே முடியலையே..!

நடிகை வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான நீயா 2 படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே வரலஷ்மி சரத்குமார் வந்து சென்றார். 

நடிகை வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான நீயா 2 படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே வரலஷ்மி சரத்குமார் வந்து சென்றார். 

இவரது நடிப்பில் உருவாகி ரிலீஸ் தேதி கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் வெல்வட் நகரம் படம் இருக்கின்றது. கடந்த ஆண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வரலஷ்மி சரத்குமார், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான படங்களில் கமீட் ஆகவில்லை. 

 

 

அதிகளவிலான தனது உடல் எடை குறித்த கமெண்டுகள் மற்றும் மீம்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருப்பதால், சிறிது அப்செட் ஆகி உள்ள அவர், தனது உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் ஜிம்மில் கழித்து வருகிறாராம். 

ஜிம்மில் கடின ஒர்க்கவுட்டுகளை செய்து உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்திலும் படு கவர்ச்சியாக வரலஷ்மி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES