கிளாமரில் கிறங்க வைக்கும் ஷாலினி பாண்டே: வைரல் புகைப்படங்கள்
அர்ஜுன் ரெட்டி உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விஜய்தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அதன்பின்னர் அவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் தமிழில் ’100% காதல்’ ’கொரில்லா’ ’சைலன்ஸ்’ உட்பட ஒரு சில தமிழ்ப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அவர் பதில் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் வெள்ளை உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.