வாய்ப்பில்லாமல் 40 வயதில் திருமணமாகாமல் வாழ்க்கை இழந்த நடிகர்! சங்கர் பட நடிகரின் தற்போதைய நிலை..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் சங்கர். அவர் இயக்கி 2003ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பாய்ஸ். ஏஆர் ரகுமான் இசையில் அனைத்து படங்களும் பெரிய ஹிட் கொடுத்தது. அப்படத்தில் அறிமுக நடிகராக பல நடிகர்கள் களமிரங்கினர்.
அப்படி அப்படத்தில் அறிமுகமானவர் பாய்ஸ் மணிகண்டன். தற்போது படவாய்ப்பில்லாமல் 40 வயதில் அடையாளம் தெரியாமல் காணமல் போகியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எனக்கு டான்ஸ், டைரக் செய்ய வேண்டும் என ஆசை என்று சிரித்தபடியே பேசியுள்ளார் மணிகண்ண்டன். மேலும், பாய்ஸ் பட வெற்றிக்கு பிறகு பல படங்கள் ஓடவில்லை.
தற்போது வெட்டியாக வீட்டில் இருந்து வருகிறேன். கல்யாணம் செய்ய ஆசை இருந்தபோது மனதில் நான் அனுபவசாலியாக இல்லை என்ற எண்ணத்தால் நான் மறைந்தே வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். நாள் தோறும் பீர் குடித்து வாழ்ந்து வந்தேன் காசு அம்மாவிடம் தான் வாங்குவேன் என்று கூறியுள்ளார். தற்போது பகிரா படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் பாய்ஸ் மணிகண்டன்.