அட்லீ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. காரணம் என்ன தெரியுமா?

அட்லீ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. காரணம் என்ன தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். தனது 5வது படத்திலேயே பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்து ஜவான் படத்தின் மூலம் அதகை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

அட்லீ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. காரணம் என்ன தெரியுமா? | Actor Rejected Atlee Movie

இந்நிலையில், ஜவான் படத்தில் நடிக்க மறுத்ததாக கூறி நடிகர் நீரஜ் மாதவ் பேசிய விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் போன்று எனக்கு தெரியவில்லை.

அட்லீ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. காரணம் என்ன தெரியுமா? | Actor Rejected Atlee Movie

அதனால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன். இதற்காக பலர் என்னை திட்டினார்கள். ஆனால் நான் பெரிதாக எதையும் இழந்ததாக நினைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.    

LATEST News

Trending News