அதை பண்ணா தான் வாய்ப்பு.. மிரட்டிய இயக்குனர்.. முதலில் மறுத்தேன்.. பிறகு என்ஜாய் பண்ணேன்.. நடிகை ரேவதி..!

அதை பண்ணா தான் வாய்ப்பு.. மிரட்டிய இயக்குனர்.. முதலில் மறுத்தேன்.. பிறகு என்ஜாய் பண்ணேன்.. நடிகை ரேவதி..!

ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான புதிதில் இயக்குனர் ஒருவர் தன்னை அந்த விஷயத்துக்காக வற்புறுத்தியதாகவும். முடியவே முடியாது என மருத்து வந்த நான் ஒரு கட்டத்தில் அதை என்ஜாய் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்றும் நடிகை ரேவதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இவருடைய இந்த போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அப்படி என்ன பேசினார் என்பதை பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது. நடிகை ரேவதி 80 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தன்னுடைய உண்மையான பெயர் ஆஷா என்பதாகும். இந்நிலையில், சமூகத்தை தேடி உங்கள் கலந்து கொண்ட இவர் என்னுடைய பெயர் ஆஷா எனக்கு ரேவதி என்ற பெயர் பிடிக்கவில்லை.

நான் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன் என அடம் பிடித்தேன். ஆனால், ஏற்கனவே ஆஷா என்ற பெயரில் பாலிவுட் நடிகைகள் சிலர் இருக்கிறார்கள்.

அதே பெயரில் நீங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானால் பட வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் மத்தியில் உங்களுடைய பெயர் எடுபடாது. இது வேலைக்காகாது என்று கூறினார்கள்.

ஆனாலும், என்ன அப்பா அம்மா எனக்கு என்ன பெயர் வைத்தார்களோ அதுதான் எனக்கு வேண்டும் புதிய பெயர் எனக்கு வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால், என்னை கேட்காமல் படத்தில் ரேவதி என்று அறிமுகப்படுத்தினார்கள்.

பத்திரிகைகளில் என்னுடைய பெயர் ரேவதி என்று வந்து அப்போது கூட நான் அதனை கண்டு கொள்ளவில்லை வெறுத்தேன். தன்னுடைய ஆரம்ப காலத்தில் என்னை ரேவதி என்று கூப்பிட்டால் திரும்பி கூட பார்க்க மாட்டேன் ஒரு கட்டத்தில் நான் படித்த நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றது.

அப்போது, ரேவதி ரேவதி என ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போது அதனை நான் ரேவதி என்று என்னுடைய பெயரை நான் என்ஜாய் செய்ய ஆரம்பித்துவிட்டேன். பிறகு தற்போது வரை ரேவதி இன்றைய அடையாளம் கொண்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை ரேவதி.

LATEST News

Trending News