பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம்

பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம்

தமிழ் சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளராக 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை செய்தவர் பெப்பி உமா.

பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்கிற ஒரே நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

அழகான தமிழ் உச்சரிப்பு, ஹோம்லி லுக் என இவரை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் அளவுக்கு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

ஆனால் அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை, அப்படி நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நிராகரித்துவிட்டார்.

பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம் | Pepsi Uma Shares About Her Cinema Journeyஅண்மையில் விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய பெப்ஸி உமா ஒரு ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார். மதுரையில் இருந்து தீவிர ரசிகை ஒருவர் பெப்ஸி உமாவிற்கு பார்சல் ஒறை அனுப்பி இருந்தாராம்.

அந்த பார்சலில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு சுண்டு விரம் இருந்ததாம். அதைப்பார்த்து பதறிப்போன பெப்சி உமா, அந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

அதோடு தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பதால் வந்த பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார். 

பெப்ஸி உமாவின் வீட்டிற்கு வந்த பார்சல், இருந்தது விரலா?- அவரே பகிர்ந்த விஷயம் | Pepsi Uma Shares About Her Cinema Journey

LATEST News

Trending News