கவர்ச்சி காணொளியை வெளியிட்ட சித்தி 2 நடிகை: என்ன வெண்பா இதெல்லாம்? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

கவர்ச்சி காணொளியை வெளியிட்ட சித்தி 2 நடிகை: என்ன வெண்பா இதெல்லாம்? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

சித்தி 2 சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பிரீத்தி வெளியிட்ட கவர்ச்சி காணொளியினை அவதானித்த ரசிகர்கள் சரமாரியாக திட்டி வருகின்றனர்.

நடிகை ராதிகா பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களின் பட்டாளத்தினை அள்ளிய நிலையில், தற்பொது சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார்.

வெற்றிகரமாக சென்ற கொண்டிருந்த இந்த சீரியலிலிருந்து ராதிகா தனிப்பட்ட காரணங்களால் விலகிய நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பிரீத்தி நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் நடித்து வரும் ப்ரீத்தி சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல ஹாலிவுட் வகையில் Taylor Swift -ன் பாடலை போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்து ரசிகர் ஒருவர், Taylor Swift அசிங்கப்படுத்தாதீங்க என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு ரசிகர், எதுக்கு இவ்ளோ கேவலமா ட்ரெஸ் போடுற என்று கருத்தினை பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES