பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

WAR பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த வசூல், 3 நாட்களில் இத்தனை கோடியா!

ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் வார் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வார் படம் இந்தியாவில் மட்டுமே 3 நாட்களில் ரூ 100 கோடி நெட் வசூலை எட்டியுள்ளது, எப்படியும் இன்றும் நாளையும் சேர்த்து ரூ 150 கோடி நெட் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், உலகம் முழுவதும் வார் படம் 3 நாட்களில் ரூ 140 கோடி வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் திரைப்பயணத்திலேயே மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக வார் அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Tags

Related Articles

Close