கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

TRP கிங் நான் தான் என்று மீண்டும் நிருபித்த விஜய், இதோ

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஒரு குட்டிக்கதை பாடல் இன்று வெளிவரவுள்ளது, இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம ஆவலுடன் உள்ளனர்.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் TRP கிங் நான் தான் என்று கடந்த வாரம் மூலம் நிருபித்துள்ளார். ஆம், விஜய் நடித்த ஜில்லா படம் தான் கடந்த வாரம் TRP-யில் நம்பர் 1, ஜில்லா படம் இதோடு 5 அல்லது 6 முறை ஒளிப்பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Close