லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

Spider-Man: Far From Home முதல் நாள் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா! வேற லெவல் ரீச்

மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் வசூலை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது Spider-Man: Far From Home படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 12 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி நேற்று லீவு நாள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Tags

Related Articles

Close