கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

NGK,காப்பான் படம் எல்லாம் இருக்கட்டும்! இது தெரியுமா – சூர்யா ரசிகர்கள் செய்த அமர்க்களம்

சூர்யாவுக்கு அடுத்ததாக NGK, காப்பான் என இரு பெரும் இயக்குனர்களின் படங்கள் இருக்கின்றன. இதில் செல்வராகவன் எடுத்துள்ள NGK படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் காப்பான் படத்தின் போஸ்டர்கள் வெளியானது. சூர்யாவின் லுக்கை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். கே.வி,ஆனந்த் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அதே போல NGK படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரின் பிறந்த நாள் ஜூலை 23 ல் வரவுள்ளது. இன்னும் 125 நாட்கள் இருக்கையில் இப்போதே ரசிகர்கள் #CzarSURIYABdayIn125D என டேக் போட்டு டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

Related Articles

Close