சித்தி 2 சீரியல் நடிகையா இது! செம குத்தாட்டம் போட்டு அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க

சித்தி 2 சீரியல் நடிகையா இது! செம குத்தாட்டம் போட்டு அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சித்தி 2.

நடிகை ராதிகாவின் நடித்து தயாரித்து வந்த இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் தான் ராதிகா விலகினார். இனி சீரியலில் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

 

இதன்பின் இந்த கதாபாத்திரத்தில் ராதிகாவுக்கு பதிலாக நடிக்க பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

ராதிகா போலவே சித்தி 2 சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை மீரா கிருஷ்ணன்.

இவர் இதற்கு முன் நாயகி சீரியலிலும், தற்போது அன்புடன் குஷி மற்றும் சித்தி 2 சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு நடமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

 

View this post on Instagram

A post shared by Meera Krishna💫 (@meerakrishnaofficial)

LATEST News

Trending News

HOT GALLERIES