நய்யாண்டி படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் குடுத்த நஸ்ரியா வா இது..? - என்னமா இதெல்லாம்..!

நய்யாண்டி படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் குடுத்த நஸ்ரியா வா இது..? - என்னமா இதெல்லாம்..!

தான் நடிக்காத கவர்ச்சி காட்சியை, டூப் நடிகையை பயன்படுத்தி படத்தில் சேர்த்துள்ளதாக பட இயக்குனர் மீது அப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை நஸ்ரியா, சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியா இணைந்து நடித்த, நய்யாணடி படத்தை சற்குணம் இயக்கியிருந்தார். 

இந்த படத்திலும், 'இனிக்க இனிக்க பார்ப்பதென்ன' என்ற பாடலில், தனது தொப்புள் தெரியுமாறு டூப் நடிகையை வைத்து, இயக்குனர் காட்சிகளை சேர்ந்து மோசடி செய்துள்ளார், என நடிகை நஸ்ரியா போலீஸ் கமிஷ்னர் மற்றும், நடிகர் சங்கத்திடம் புகார் செய்தார். 

இதனால், இந்த பிரச்னை பரப்பரப்பு பெற்றது. மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா.தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் அதிகம் கவர்ச்சி காட்டமாட்டார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தவர் தான் நடிகை நஸ்ரியா. இவருடைய சிறப்பே இவருடைய சிரிப்பு தான். இவர் ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதனை தொடர்ந்து இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதன் மூலமாக அவருக்கு சிறு வயதிலேயே ரசிகர் குட்டம் அதிகரித்து விட்டது. 

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரையும் தன நடிப்பால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். 

தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் எடுத்துக்கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள், நய்யாண்டி படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் குடுத்த நஸ்ரியா வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES