காதல் சொல்லி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. இதோ நீங்களே பாருங்க

காதல் சொல்லி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. இதோ நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் சமீபத்தில் சித்ராவின் மறைவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.

ஆம் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான பாடல் ஒன்றை காதல் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES