டாப் ஹீரோயினின் அந்த போட்டோ! கேலி கிண்டல் செய்த நெட்டிசன்கள்! எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள் தெரியுமா

டாப் ஹீரோயினின் அந்த போட்டோ! கேலி கிண்டல் செய்த நெட்டிசன்கள்! எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள் தெரியுமா

மிஷ்கின் இயக்கத்தில் வந்த முகமூடி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா ஹெக்டே. விஜய்யின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோயின் என ரசிகர்களால் பேசப்பட்டு வருபவர். அவரின் மீது சினிமா வட்டாரத்தின் பார்வை திரும்பியுள்ளது.

தெலுங்கில் நடிகர் பிரபாஸ் பிரம்மாண்ட படமான ராதே ஷ்யாம் படத்தில் ஹீரோயினாக நடிப்பது இவரே. மற்றொரு முக்கிய ஹீரோவான அகில் அக்கினேனியுடன் Most Eligible Bachelor படத்திலும் நடித்துள்ளார்.

 

அண்மையில் ஏர்போர்ட் பாலத்தில் இருந்து வெளியிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் பேக் லைக் செய்திருந்தாலும். சிலர் அவரின் புகைப்படத்தை கேலி டிவிட்டரில் கேலி கிண்டலும் செய்துள்ளனர்.

 

 


LATEST News

Trending News

HOT GALLERIES