இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முக்கிய நபர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முக்கிய நபர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் பெரியளவில் உண்டு.

குக் வித் கோமாளி சீசன் 2 நடைபெற்று வரும் நிலையில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படும் எபிசோட்டை காண ரசிகர்கள் எப்போதும் அவளோடு இருப்பார்கள்.

 

அந்த வகையில் தற்போது இன்றைய எபிசோட்டில் முக்கிய நபர் வெளியேற உள்ளார், ஆம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ள ரிதிவிகா தான் இன்று வெளியேறவுள்ளார்.

இவர் கலந்து கொண்ட ஒரு சில எபிசோட்டிலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். ஆனால் திடீரென்று இவர் வெளியேறுவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES