கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து சீரியல் நடிகை வந்தனா - உருகும் ரசிகர்கள்..!

கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து சீரியல் நடிகை வந்தனா - உருகும் ரசிகர்கள்..!

தற்போது உள்ள நிலையில் அணைத்து தரப்பு மக்களும் கண்டுகளிக்கும் ஒரு விஷயம் தான் சீரியல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் நடிகைகளுக்கு தற்போஷு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

 

இந்நிலையில் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல், “பொன்மகள் வந்தாள்” சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார் வந்தனா. டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். 

 

 

அவர் முதன்முதலில் “ஆனந்தம்” தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு அ திகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வி ல்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் அனைத்திலும் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். 

என்னதான் சீரியல்களில் வி ல்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியானா பொண்ணாம். இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கிறார் நம்ம சீரியல் நடிகை வந்தனா மைக்கேல். காலம் மாறிப்போச்சு.. அதனால், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி போஸ் கொடுத்து கலங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள். 

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். 

அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார். ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில், .தற்போது கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில்எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES