பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியனா இது! தங்கநிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க

ஜோக்கர் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் படங்கள் மூலம்

ஜோக்கர் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் படங்கள் மூலம் பிரபலமானதை விட போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ரம்யா.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமாகினார்.

மேலும் தற்போது பிக் பாஸ் சீசன் 4 போட்டியிலும் கலந்து கொண்டு டாப் 4ல் இடம்பிடித்தார். பிக் பாஸ் சீசன் 4ருக்கு பின் மீண்டும் தனது ரசிகர்களை கவர்வதற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தங்கநிற உடையில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES