"உனக்காக பொசிஷனை மாத்திட்டேன்.." - ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படம் - ஹாட்.. ஹாட் என கதறும் சக நடிகைகள்...!

"உனக்காக பொசிஷனை மாத்திட்டேன்.." - ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படம் - ஹாட்.. ஹாட் என கதறும் சக நடிகைகள்...!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற ரித்திகா சிங் அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

கடைசியாக ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே. சிறிய பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். 

எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.அடிப்படையில் உண்மையான பாக்ஸரான ரித்திகா சிங், பாக்ஸராக இருந்து புகழ் பெற்றதைவிட சினிமாவுக்கு வந்த புகழ் பெற்றது தான் அதிகம். 

எப்போதும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து வந்த இவரிடம் வேற மாதிரி போஸ் கொடுங்க என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், உனக்காக பொஷிஷனை மாற்றிவிட்டேன் என்று கூறி சட்டை பட்டனை திறந்து விட்டு அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த சக நடிகைகளே ஹாட் ஹாட் என்று கதறி வருகிறார்கள். தற்போது இந்த செய்திதான் இணையதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏதாவது ஒரு சேட்டை செய்து கொண்டிருக்கும் ரித்திகா சிங்கின் இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES