பாலா மற்றும் ஷிவானி இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன? - உண்மையை போட்டுடைத்த ஷிவானி..!

பாலா மற்றும் ஷிவானி இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன? - உண்மையை போட்டுடைத்த ஷிவானி..!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 3, இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

மேலும் இதில் ஆரி வின்னராகவும் பாலா ரன்னராகவும் ஆனார், அதுமட்டுமின்றி எதிர்பாராத விதமாக ஷிவானி இறுதி வாரத்தில் வெளியேற்ற பட்டார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விற்கு பதிலளித்து வந்தார், அப்போது ஒருவர் பாலாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஷிவானி "நல்ல நண்பர்","Photo Boomer" எனவும் கூறியுள்ளார். இதை கண்ட பாலா " Photo Boomer-ஆ , இரு உனக்கு பாம் வைக்குறேன்" என பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES