காற்றின் மொழி சீரியலில் ஏற்பட்ட திடீர் நாயகி மாற்றம்- யாரை மாற்றியுள்ளார்கள் பாருங்க

காற்றின் மொழி இந்த பெயரில் ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அதே ரசிகர்கள் வரவேற்பில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

காற்றின் மொழி இந்த பெயரில் ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அதே ரசிகர்கள் வரவேற்பில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதிலும் பல அதிரடி திரைக்கதை எல்லாம் அமைந்திருக்கிறது. அண்மையில் இந்த சீரியலில் நாயகனின் அம்மா மாற்றப்பட்டார்.

இப்போது வேறொரு கதாபாத்திரத்திற்கான மாற்றம் நடந்துள்ளது. வில்லியாக நடிக்கும் தீபிகா கதாபாத்திரத்தின் அம்மா மாற்றப்பட்டிருக்கிறார்.

அகிலா என்கிற கதாபாத்திரத்தில் இனி தாரணி நடிக்க இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES