மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி விருந்து வைத்த நடிகை சுரபி..! - கிறுகிறுத்துபோன ரசிகர்கள்..!

மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி விருந்து வைத்த நடிகை சுரபி..! - கிறுகிறுத்துபோன ரசிகர்கள்..!

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சி நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர். 

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார். 

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுரபி டெல்லியை சேர்ந்தவர். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். 

அமைதியான குணம் ஆரவாரம் இல்லாத நடிப்பு கவர்ச்சி காட்டாத காட்சிகள் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சுரபி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

 

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுரபி அதன்பின் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருந்தாலும் வரும் அனைத்து காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இவர் தமிழில் கடைசியாக புகழ் படத்தில் நடித்திருந்தார். 

ஜெய் இதில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்க படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றிம் பெற்றது.ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். 

அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஆரம்பத்தில் கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த சுரபி,இப்போது தாராளம் கவர்ச்சி காட்டுகிறார்.
 

அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்து திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES