பாரதி கண்ணம்மா சீரியல் முடிவது எப்போது?- இயக்குனரே சொன்ன தகவலால் ரசிகர்கள் ஷாக்

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது.

சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். ஆனால் அதுபற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

 

இந்த நிலையில் தான் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பேட்டியில் அவர், சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைகிறார்களோ அப்போது சீரியல் முடியும் என கூறியுள்ளார்.

சீரியலில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு வருவது போல் தெரிவதால் ரசிகர்கள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என ஷாக் ஆகியுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES