நடிகர் தற்கொலை சம்பவம்! போலிசார் எடுத்த அதிரடி முடிவு! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!

கடந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வருடம் அவருடன் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்தீப் நகர் அண்மையில் தன் வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்த சம்பவம் திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் அவர் வீடியோ பேசிய விசயங்களால் இச்சம்பவம் போலிஸ் விசாரணைக்குள் வந்துள்ளது.

தன் மனைவியுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் ஏற்கனவே வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்ததாகவும் ஆனால் சில காலம் டைம் கொடுத்ததாகவும், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும், வாழ்க்கை நரகரத்தில் இருப்பதாகவும். மனைவிக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் ஃபேஸ்புக் போஸ்ட் தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் அவரின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான சைபர் கிரைம் அவரை தேடி மீட்க போகும் நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சந்தீப்பின் மனைவி மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொந்தளிக்கும் அவரின் ரசிகர்கள் மனைவி, மற்றும் மாமியாரை பெயிலில் வெளியே வரமுடியாத படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றன.

இது குறித்து விசயங்களை #TheWife என்ற டேக்கில் காணமுடிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES