முதன் முறையாக ஆங்கிலப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா... பர்ஸ்ட் லுக் இதோ

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவர் இசையில் எத்தனை வருடம் கடந்தாலும் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவர் இசையில் எத்தனை வருடம் கடந்தாலும் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இவர் இதுநாள் வரை எந்த ஆங்கிலப்படத்திற்கும் இசையமைத்தது இல்லை, முதன் முறையாக A beautifully breakup என்ற படத்திற்கு இசையமைக்க உள்ளாராம்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் இயக்கவுள்ளார், இதோ அதன் பர்ஸ்ட் லுக்..

Image

LATEST News

Trending News

HOT GALLERIES