இப்படியும் ஒரு ஸ்பெஷலா! நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ லுக்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு சினிமா நடிகையாகிவிட்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு சினிமா நடிகையாகிவிட்டார். மகாநடி படத்தின் சாதனையால் அவருக்கு அங்கே வாய்ப்புகள் கொட்டுகிறது. எல்லாம் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான்.

சர்கார் படத்திற்கு பின் பெண்குயின் என ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நடித்தவருக்கு அடுத்ததாக கிடைத்த வாய்ப்பு ரஜினியுடன் அண்ணாத்த படம் எனலாம்.

ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இருக்கும் அவருக்கு தற்போது வெளியிட்டுள்ள போட்டோ அனைவரையும் கவர்ந்துள்ளது. #GoodHairDay என டேக் இட்டு தன் சிகை அழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

#GoodHairDay ❤️#GoodHairVibes #GoodHairGoodLife pic.twitter.com/6jB7eARZ7m

— Keerthy Suresh (@KeerthyOfficial) February 16, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES