பேயாக மாறிய பிரபல நடிகையின் மகள்! பயந்து நடுங்க வைக்கும் திகில் பட டிரைலர் இதோ!

பேய் படங்கள் மீதான மோகம் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கிறது. என்ன இருந்தாலும் ஹாலிவுட் பேய் படங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என நம் ஊர் ரசிகர்களே கூறுவார்கள்.

ஹிந்தி சினிமாவில் தற்போது Roohi என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் மேத்தா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வருண் ஷர்மா நடிக்க மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் பேயாக நடித்துள்ளார்.

வரும் மார்ச் 11 ல் வெளியாகவுள்ள இந்த ஹாரர் காமெடி படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES