ராஜா ராணி சீரியல் நடிகை, இந்த முன்னணி கதாநாயகியின் உறவினரா..! இதோ புகைப்படத்தை பாருங்க

ராஜா ராணி சீரியல் நடிகை, இந்த முன்னணி கதாநாயகியின் உறவினரா..! இதோ புகைப்படத்தை பாருங்க

விஜய் டிவியில் ரசிகர்களின் வரவேற்பில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி சீசன் 2.

இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீசன் 2 துவங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக சின்னத்திரை நடிகை ப்ரவீனா நடித்து வருகிறார். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நடிகை ப்ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 70ஸ், 80ஸ் களில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்த நடிகை ஸ்ரீதிவ்யா, ராஜா ராணி சீரியல் நடிகை ப்ரவீனாவிற்கு சொந்த அத்தையும்.

LATEST News

Trending News

HOT GALLERIES