பெட்ரூம் சீக்ரட்டை கூறிய கணவர்! அதிர்ச்சியான நடிகை - வீடியோ இதோ!

பெட்ரூம் சீக்ரட்டை கூறிய கணவர்! அதிர்ச்சியான நடிகை - வீடியோ இதோ!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ல் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின் அவர்களுக்கு வியான் குந்த்ரா என்ற மகனும் சமிஷா ஷெட்டி என்ற மகளும் பிறந்தார்கள். தன் கணவர் மீது அன்பும், மரியாதையும், காதலும் வைத்திருக்கும் அவர் காதலர் தினம் சிறப்பு நிகழ்ச்சிக்காக உரையாடல் நடத்தினர்.

அப்போது ஷில்பாவின் லவ் ஸ்டோரிக்கு என்ன பெயர் என கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சம் யோசித்த ராஜ் பின் Fifty Shades of Grey' என கூறினார். இதனால் ஷில்பா அதிர்ச்சியானார். உடனே சாரி கேட்ட ராஜ் சும்மா நகைச்சுவை செய்தேன். அது நம்ம பெட்ரூம் சீக்ரட் என கூறினார். இதற்கு ஷில்பா சிரித்து சமாளிக்கிறார்..

வீடியோ இதோ..

LATEST News

Trending News

HOT GALLERIES