நடிகர் அமீர் கானின் மகளின் புது காதலன் இவர் தானாம்! வெளியானது நெருக்கமான புகைப்படங்கள்!

நடிகர் அமீர் கானின் மகளின் புது காதலன் இவர் தானாம்! வெளியானது நெருக்கமான புகைப்படங்கள்!

ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர் கான் பாக்ஸ் ஆஃபிஸில் கிங் எப்போதுமே. நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி சாதனை படைத்து விடுகின்றன.

வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவர் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரின் மகள் Ira Khan தன்னுடைய முன்னாள் பாய் ஃபிரண்ட் Mishaal Kirpalani பற்றி கூற தவறியதில்லை.

தற்போது அவர் Nupur Shikhare என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளாராம். Nupur நடிகர் அமீர் கானின் பெர்சனல் டிரைனராம்.

மேலும் Nupur பல பிரபலங்களுக்கு Personal Trainer ஆக இருக்கிறாராம். ஏற்கனவே அமீர் கானின் குடும்பத்தை சேர்ந்த Zayn Khan திருமண நிகழ்வில் Nupur கலந்து கொண்டார்.

இந்நிலையில் Ira Khan 'It's an hour to make promises with and to you #whaleyoubemine #myvalentine #buddy #yourebetteratcheesylines #dreamboy.' என குறிப்பிட்டு Nupur உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES