அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு பிளான் போட்ட எஸ்.எஸ். ராஜமௌலி- பட்ஜெட் எவ்வளவு?

அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு பிளான் போட்ட எஸ்.எஸ். ராஜமௌலி- பட்ஜெட் எவ்வளவு?

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி உலகளவில் பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு சினிமாவிற்கு அதிக அளவு ரசிகர்கள் இல்லை.

ஆனால் இப்போது கதையே வேறு, அங்கே எடுக்கப்படும் பல படங்கள் ரீமேக் செய்யப்படுகிறது. அடுத்தடுத்தும் மிகவும் தரமான படங்கள் நிறைய வருகின்றன.

அண்மையில் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஒரு பேட்டியில், விரைவில் ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து ஒரு அட்வென்சர் படம் இயக்க இருக்கிறார் என்றும் ஆப்பிரிக்க காடுகள் பற்றி படம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படம் குறித்து பேசுவது மிகவும் சீக்கிரம் என்றும் தெரிவித்திருக்கிறார். பட்ஜெட் படத்திற்கு அதிக தொகை என்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES