நடிகை ரஷ்மிகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட யுவன் ஷங்கர் ராஜா, செம ட்ரெண்டிங் புகைப்படங்கள்..

நடிகை ரஷ்மிகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட யுவன் ஷங்கர் ராஜா, செம ட்ரெண்டிங் புகைப்படங்கள்..

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகை ராஷ்மிகா உள்ளிட்டோர் இணைந்து Top Tucker என்ற வீடியோ சாங்கை உருவாக்கியுள்ளனர்.

மேலும் அந்த வீடியோவின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே ட்ரெண்டானது, தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் யுவன் மற்றும் ராஷ்மிகா இணைந்து வீடியோ சாங்கில் வரவுள்ளதால் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது யுவன் மற்றும் ராஷ்மிகா இருவரும் இணைந்து அந்த பாட்டிற்காக நடனமாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

LATEST News

Trending News

HOT GALLERIES