இளம் நடிகை கைது! ரகசிய பங்களாவில் பெண்களை வைத்து நடத்திய அசிங்கமான செயல்! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்

இளம் நடிகை கைது! ரகசிய பங்களாவில் பெண்களை வைத்து நடத்திய அசிங்கமான செயல்! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்

சட்டங்கள், நீதிமன்றம் என இருப்பினும் உலகம் முழுக்க குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. சினிமா பிரமுகர்களும் இதுபோன்ற சம்பவங்கள் ஈடுபடுவது அவலமாகிவிட்டது.

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற திகில் படத்தில் பாடலுக்கு மட்டும் நடனமாடியவர் கெஹனா வசிஸ்த். ஹிந்தி சினிமா நடிகையான இவர் மும்பையில் தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து சம்பாதித்தாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிஸ் விசாரணையில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் நடிகைகளிடம் சாதுர்யமாக பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளதும், சம்பளமாக ரூ 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கொடுத்துள்ளதும், 87 ஆபாச படங்கள் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு, அதை பார்ப்பதற்கு கட்டணமாக ரூ 2 ஆயிரம் வசூலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவரின் 3 வங்கி கணக்கில் ரூ 36 ஆயிரம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES