21 வயதில் நடிகை சாய் பல்லவி எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க..! இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ..

21 வயதில் நடிகை சாய் பல்லவி எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க..! இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ..

நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர்.

மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் சாய் பல்லவி மற்றும் தனுஷ் நடனத்தில் ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை குவித்து சாதனை படைத்தது.

வேலும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் Netfilx-ல் வெளியான பாவ கதைகள் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றிந்தது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி எட்டு வருடத்திற்கு முன் சல்சா நடமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. நடனத்திற்கு பெயர்போன நடிகை சாய் பல்லவியின் இந்த சல்சா நடனத்தை கண்டு ரசிகர்கள் வியந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES