அந்தரத்தில் தொங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை, ஷூட்டிங்கிற்காக அவர் எடுத்த விபரீத முடிவு..!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியலில் நடித்து வந்தவர் வைஷாலி.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியலில் நடித்து வந்தவர் வைஷாலி.

மேலும் தற்போது கோகுலத்தில் சீதை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷாலி ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோகுலத்தில் சீதை சீரியலில் அவர் செய்யும் ஸ்டண்ட் காட்சியை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

ஆம், அதில் அவர் கயிற்றில் அந்தரத்தில் தொங்கும் ஸ்டண்ட் காட்சியை படம் பிடித்துள்ளனர், அந்த வீடியோவை தற்போது அவர் பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES