திடீரென்று மயங்கி விழுந்த கண்ணம்மா..! பாரதி கண்ணம்மா சீரியலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம், வீடியோவுடன் இதோ..

திடீரென்று மயங்கி விழுந்த கண்ணம்மா..! பாரதி கண்ணம்மா சீரியலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம், வீடியோவுடன் இதோ..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.

மேலும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போதெல்லாம் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் தற்போது அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், அதில் மயங்கிய நிலையில் உள்ள கண்ணம்மாவை பாரதி தூக்கி செல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அவருக்கு என்ன ஆனது என கேட்டுவருகின்றனர்.

 

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

LATEST News

Trending News

HOT GALLERIES