மாஸ்டரை முந்திய டாக்டர்.. இது வேற லெவல் ரெகார்ட்

மாஸ்டரை முந்திய டாக்டர்.. இது வேற லெவல் ரெகார்ட்

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் மாஸ்டர்.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்மின்றி கொரோனா முதல் அலைக்கு பின் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தியது.

அதே போல் கொரோனா இரண்டாம் அலை பின் தற்போது வெளியான திரைப்படம் தான் டாக்டர்.

இப்படம் தற்போது வரை சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் முந்தியுள்ளது.

 

அதன்படி, USA-வில் மாஸ்டர் திரைப்படம் $439K வசூல் செய்திருந்தது. ஆனால், $440K வசூல் செய்து அதனை முந்தியுள்ளது, டாக்டர் திரைப்படம்.

LATEST News

Trending News

HOT GALLERIES