மார்டன் உடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் பிரகதி.. இணையத்தில் பரவும் வீடியோ

மார்டன் உடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் பிரகதி.. இணையத்தில் பரவும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளின் ஒன்று சூப்பர் சிங்கர்.

இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பிரகதி.

ஆம் பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில், இவர் பின்னணி பாடலை பாடியுள்ளார்.

பின்னணி பாடகி பிரகதி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ இதோ..

LATEST News

Trending News

HOT GALLERIES