பிரபல சீரியல் நடிகை சமீராவிற்கு குழந்தை பிறந்தது- குழந்தையுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்

பிரபல சீரியல் நடிகை சமீராவிற்கு குழந்தை பிறந்தது- குழந்தையுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்

சில சீரியல்கள் நடித்தும், தயாரித்தும் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் சமீரா ஷெரீப்.

இவர் அன்வர் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் சமீராவிற்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா பிரச்சனையால் யாரையும் உள்ளே விடவில்லையாம். தற்போது தனது கணவர் குழந்தையை பார்க்க வந்த பின் 3 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதோ இன்ஸ்டாவில் அவர் போட்ட பதிவு 

LATEST News

Trending News

HOT GALLERIES