ரஜினியை தொடர்ந்து கமல் போல் ஆச்சு அசல் அப்படியே மாறிய ஹரிஷ் கல்யாண்! ஸ்டார் படத்தின் 2ஆம் லுக்..

ரஜினியை தொடர்ந்து கமல் போல் ஆச்சு அசல் அப்படியே மாறிய ஹரிஷ் கல்யாண்! ஸ்டார் படத்தின் 2ஆம் லுக்..

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் தற்போது கசடதபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களை உருவாகியுள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் மூலம் பிரபலமானலும், எலன் என்பவரின் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. ஆம் எலன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு ஸ்டார் என்று தலைப்பிட்டு நடிகர் ரஜினியின் தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் ஸ்டார் படத்தின் 2ஆம் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆச்சு அசல் அப்படியே உலக நாயகன் கமல் ஹாசனை உரித்து வைத்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

இதோ அந்த புகைப்படம்..

Here’s the second look from #Star ⭐️Our humble dedication towards Ulaganayagan Kamal Haasan sir and the iconic character from Sigappu Rojakkal@elann_t @thisisysr @Screensceneoffl @sidd_rao @nixyyyyyy @Ezhil_DOP @editor_prasanna @Meevinn @sujith_karan @kunaldaswani @venkystudios pic.twitter.com/VxBX6bAWpx

— Harish Kalyan (@iamharishkalyan) December 13, 2020

LATEST News

Trending News

HOT GALLERIES