விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் இது தானா!

விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் இது தானா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

மேலும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசிலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மூவரும் இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர் இணையத்தையே அதிர வைத்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம், இப்படத்தில் அவர் ஒரு விஞ்ஞானியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES