பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?- கண்ணம்மாவுக்கு எவ்வளவு பாருங்க

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?- கண்ணம்மாவுக்கு எவ்வளவு பாருங்க

பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டு சீரியல்களிலேயே படு டாப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். 

கடந்த சில வாரங்களுக்கு முன் சீரியல் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் அடுத்தடுத்த காட்சிகள் இடம்பெறுகின்றன.

அப்படி இப்போது கூட ஹேமாவை சமையல் அம்மா வீட்டில் விட பாரதி முடிவு செய்து அங்கேயே கூட்டிச் செல்கிறார். அந்த புரொமோ வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சரி இப்படி ஹிட் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா, இதோ பார்ப்போம்.

  • ரோஷினி- ரூ. 20,000
  • அருண் பிரசாத்- ரூ. 20,000
  • ரூபா ஸ்ரீ- ரூ. 15, 000
  • ரிஷி கேசவ்- ரூ. 12, 000
  • பரீனா- ரூ. 10, 000
  • அகிலன்- ரூ. 10, 000
  • கண்மணி- ரூ.  9000
  • செந்தில் குமாரி- ரூ. 5000

    இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES