விஜய் ஆண்டனி பாடலுக்கு செம ஆட்டம் போடும் ஸ்ரீதேவி மகள்!

விஜய் ஆண்டனி பாடலுக்கு செம ஆட்டம் போடும் ஸ்ரீதேவி மகள்!

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார் என்பதும் அவர் தற்போது ரோஹி, தோஸ்தானா மற்றும் குட்லக் ஜெர்ரி ஆகிய மூன்று பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி கபூர் சுமார் 12 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் உள்ளனர் என்பதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஃபாலோயர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் உருவான ’நாக்கு முக்கா’ என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலில் அவர் தனது நண்பர்கள் தோழிகளுடன் போட்ட ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES