சின்னத்திரையில் அதிகம் பிரபலமானவர்கள் இவர்கள்தானா?- வெளிவந்த கருத்துக் கணிப்பு

சின்னத்திரையில் அதிகம் பிரபலமானவர்கள் இவர்கள்தானா?- வெளிவந்த கருத்துக் கணிப்பு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் இப்போது அதிகம் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் எல்லாம் இப்போது தான் துவங்கப்பட்டுள்ளது.

எனவே தொலைக்காட்சி பக்கம் மக்கள் அதிகம் செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி 2, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் Ormax Media என்பவர்கள் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள்.

அதன்படி டிசம்பர் மாதம் புகழ், ஆரி, ஷிவாங்கி, பாலாஜி, கமல்ஹாசன் ஆகியோர் தான் பிரபலமாக இருந்துள்ளார்களாம். இதோ அந்த கருத்துக் கணிப்பின் முழு விவரம்,

LATEST News

Trending News

HOT GALLERIES