மாஸ்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..! வரிசையாக வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்...

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..! வரிசையாக வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்...

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாதங்களாக திரைப்படங்கள் இதுவும் திரையரங்கில் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் சினிமா துறை பெரிய பாதிப்பிற்கு உள்ளானது.

அதனை போகும் வகையில் கடந்த பொங்கல் அன்று தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியானது.

மேலும் 50% இருக்கைகளுடன் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. முழு லிஸ்ட்..

*கர்ணன்

* ஜகமே தந்திரம்

* டாக்டர்

* சுல்தான்

* துக்ளக் தர்பார்

* மாநாடு

* Enemy

* கோப்ரா

LATEST News

Trending News

HOT GALLERIES