சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முத்தம் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முத்தம் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பாருங்க

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் கோடி கணக்கில் இருப்பதை நாம் அறிவோம். எப்படியாது இவரை ஒரு முறையாவது சந்தித்து விடமாட்டோமா என்றும் பலரும் எண்ணியுள்ளனர்.

 

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அவருக்கு முத்தம் கொடுத்து புகைப்படத்தை ரசிகையாக வெளியிட்டுள்ளார்.

ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சைத்ரா ரெட்டிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES