கே.ஜி.எப் படத்தில் நடித்த சிறுவயது ராக்கி பாய்யை நியாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

கே.ஜி.எப் படத்தில் நடித்த சிறுவயது ராக்கி பாய்யை நியாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எப்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில், இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

மேலும் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கே ஜி எஃப் கதாநாயகனாகனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த Master Anmol ஆக்ரோஷமாக நடித்திருப்பார்.

இந்த சிறுவனின் நடிப்பு மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் தியேட்டரில் அதிக கைதட்டல்களை மக்கள் மத்தியில் பெற்றது.

சிறுவயது ராக்கி பாயாக மிரட்டிய அந்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES