இணையத்தில் பரவும் மோசமான வீடியோ - மன வருத்தத்தில் விஸ்வாசம் அனிகா வெளியிட்ட வீடியோ பதிவு..!

இணையத்தில் பரவும் மோசமான வீடியோ - மன வருத்தத்தில் விஸ்வாசம் அனிகா வெளியிட்ட வீடியோ பதிவு..!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

இப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

இவர் தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

இந்நிலையில் இணையத்தில் நடிகைகள் குறித்து பலவிதமான மோசமான பதிவுகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது அனிகாவின் முகத்தை Morphing செய்து மிக மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது.

இதனால் மனமுடைந்து போன அனிகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

anikha surendran about leaked video... its not her... she request all help delete from online... support @anikhaoffl_ #anikhasurendran #anikha #anika #anikasurendran #babyanikha #AjithKumar #valimai #viswasam #nayanthara #vijay #MasterFilm pic.twitter.com/fdj9iAzbCb

— NatiPrapancham (@NatiPrapancham) January 10, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES