பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- வேறெந்த தொடரிலும் இல்லையே?

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சித்ரா வேடத்தில் காவ்யா நடிக்க அவரை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முல்லையாக ஏற்று வருகின்றனர். அண்மையில் சீரியலில் ஒரு நடிகை புதிய எண்ட்ரீயாக நுழைந்தார்.

இதனால் சீரியலில் அடுத்தடுத்து சண்டைகள் வரும் என்பது ரசிகர்கள் விமர்சனமாக உள்ளது.

நேற்றைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அதாவது சீரியலில் நடிகர்கள் பேசும் வசனம் அப்படியே தமிழிலேயே கீழே எழுதியுள்ளனர்.

விஜடய தொலைக்காட்சியில் எந்த சீரியலிலும் இப்படி வந்தது இல்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES